• Apr 19 2025

" game changer " பட தயாரிப்பாளர் வாழ்க்கையில் விழுந்த இடி..! உதவிய ஆதித்யாராம் கம்பனி..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

ராம்சரண்,கியாராஅத்வானி,அஞ்சலி,எஸ்.ஜே.சூர்யா,ஸ்ரீகாந்த்,சுனில்,ஜெயராம்,சமுத்திரக்கனி போன்ற பல பிரபலங்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிய " game changer " திரைப்படம் பெரிய தோல்வியை சந்தித்தது.


425 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட  இப் படம் வெறும் 180 கோடி மாத்திரம் சம்பாதித்து தோல்வியடைந்தது.ஒரு பாடல் காட்சி மாத்திரமே நியூசிலாந்தில் 10 கோடிக்கு காட்சி எடுக்கப்பட்டிருந்தது. இதனால் இப் படத்தின் தயாரிப்பாளர் பெரிய நஷ்டத்தில் வீழ்ந்துள்ளார்.இவரது கடனின் காரணமாக சொத்துக்களும் பறி போயுள்ளது.


இந்நிலையில் இப் படத்திற்கு ஸ்பான்சர் செய்துள்ள ஆதித்யா group இப் படத்திற்காக 50 கோடி ரூபாயினை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தில்ராஜு இப் படத்தினால் 200 கோடி நஷ்டம் அளவில் கடனில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement