நேற்றைய தினம் நடைபெற்று முடிந்துள்ள பிக்போஸ் சீசன் 8 இன் grand finale கொண்டாட்டம் முத்து குமரனின் வெற்றியுடன் இனிதே நிறைவுற்றது.ஏராளமான மக்கள் திரண்டிருந்த இந்த நிகழ்ச்சியில் முத்து ,சவுந்தர்யா ,விஷால் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்திருந்தனர்.
இனிதே நிறைவடைந்த இந்த நிகழ்ச்சியின் பின்னர் பிக்பாஸ் போட்டியாளர்களான சவுந்தர்யா,முத்து ,பவித்ரா ,தர்ஷிகா,மஞ்சரி,அன்ஷிதா,ராணவ்,அபர்ணா ,விஷால் போன்றோர் பிக்போஸ் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்விற்கு ரசிகர்கள் சோஷியல் மீடிய பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டுள்ளதுடன்.சவுந்தர்யா மற்றும் தர்ஷிகா மஞ்சரி போன்ற போட்டியாளர்கள் வைப் செய்த வீடியோக்கள் பல தற்போது இணையத்தை வைரலாக்கியுள்ளது.பலரும் தங்களது சோஷியல் மீடியாக்களில் பிக்போஸ் போட்டியாளர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
Pavithra, Manjari & Tharshika vibing at the back 😭🤍#BiggBossTamil8 pic.twitter.com/2ZXeCbPnx8
Listen News!