• Oct 26 2024

அனிருத் பர்த்டே ஸ்பெஷல்! வெளியாகியது LIK Movie முதல் பாடல் இதோ!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

அனிருத் ரவிச்சந்திரன் இசை துறையில் ட்ரெட்னிங் சிங்கராகவும் இசையமைப்பாளராகவும் வளம் வருபவர். இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இந்நிலையில் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனின் அடுத்த திரைப்படமான LIK என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். காதலர் தினத்தன்று தீமா பாடலின் ஒரு காட்சியைப் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்வித்தார். காதல் பாடல்களுக்கு பெயர் பெற்ற இந்த இசை ஜோடி, கடந்த காலங்களில் வெற்றிகரமான கூட்டணியின் காரணமாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


படத்தின் முதல் சிங்கிள் அனிருத்தின் பிறந்தநாள் முன்னிட்டு வெளியாகும் என விக்னேஷ் சிவன் கூறியிருந்தார். விக்னேஷ் சிவன் இயக்கிய LIK  பிரதீப் ரங்கநாதன் மற்றும் கிருத்தி ஷெட்டி நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் தீமா 1ஸ்ட சிங்கிள் சோங் வெளியாகியுள்ளது. 


Advertisement