• Dec 25 2024

இவ்வளவு வன்மமா! முதலிடத்துக்கு அடித்து கொள்ளும் மூவர்! BIGGBOSS-8 promo

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி biggboss சீசன் 8 கடும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.  


அந்த ப்ரோமோவில் யார் பெஸ்ட் என்ற போட்டி நடைபெறுகிறது. அதில் ஆனந்தி, முத்து, விஷால் ஆகியோர் தெரிவாகி இருக்கின்றனர். இந்நிலையில் முத்து இந்த  நிகழ்ச்சி ஆரம்பிச்சதுல இருந்து ஆனந்தியை விட நான் பெஸ்ட் என்று நினைக்குறேன். விஷாலவிட நல்ல எபெக்ட் போட்டு இருக்கான் என்று சொல்கிறார். 


விஷால் ஏங்கறிங்க என்னோட பெஸ்ட் நான் பண்ணுனேன். இந்த 1ஸ்ட எனக்கு கிடைகுறைத்துத்தான் சரி என்று கூறுகிறார். ஆனந்தி இவங்க 2 பேரு பக்கத்துல rj வா என்னோட பணிய செஞ்சி இருக்கான் எனக்கு தான் 1ஸ்ட என்று நினைக்கிறன் என்று சொல்கிறார்.


இவர்கள் மூவரும் பேச மற்றவர்கள் விருப்பம் இல்லாமல் இருப்பதை பார்த்த முத்து என்னங்க இவ்வளோ வன்மத்தோட இருக்குறீங்க என்று கேட்கிறார். இதோடு ப்ரோமோ முடிவடைகிறது.  


Advertisement

Advertisement