• Dec 25 2024

இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சி இருக்கு! அழகால் மயக்கும் அனுபாமா! வைரல் கிளிக்...

subiththira / 8 months ago

Advertisement

Listen News!

பிரேமம் என்ற மலையாளப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன். தென்னிந்திய சினிமாவின் அழகான, சுறுசுறுப்பான, சுருள் முடி கொண்ட அழகிய நடிகை. 


மேரி ஜார்ஜ் என்ற அவரது முதல் பாத்திரம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. அவர் நடித்த மற்ற மலையாளப் படங்களில் ஜோமோண்டே சுவிஷேஷங்கள் மற்றும் மணியரயிலே அசோகன் ஆகியவை அடங்கும் . தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் அனுபாமா தோன்றியுள்ளார். அவருக்கு நாடு முழுவதும் பலமான ரசிகர் பட்டாளம் உள்ளது. 


தற்போது சில படங்களில் கமிட்டாகி படும் பிசியாக நடித்து வருகிறார். எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அனுபாமா தற்போது அழகிய உடையில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

 

Advertisement

Advertisement