• Apr 17 2026

விஜய் பாடலுக்கு வைப்! கணவருடன் குத்தாட்டம் போட்ட விஜயகுமார் பேத்தி! வைரலாகும் வீடியோ!

shali / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜயகுமார் அவருடைய பேத்தி தியாவிற்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. திலன் என்பவரை கரம்பிடித்தார் தியா. இவர்கள் இருவரும் இணைந்து ஆடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


பிரமாண்டமாக நடந்த இந்த திருமணத்தில் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். சூப்பர்ஸ்டார் ரஜினியும் இவர்கள் திருமணத்தில் கலந்துகொண்டார். இந்த நிலையில், காதல் ஜோடி இருவரும் திருமண கொண்டாட்டத்தில் தளபதி விஜய்யின் ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement