• Dec 26 2024

கேங் பிளேயை பற்றி சுக்குநூறாக உடைத்த அர்ச்சனா! மிரண்டு நின்ற மாயா.. வீடியோ வைரல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க, தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட கல்லூரி டாஸ்க் மேலும் அனல்பறக்க வைத்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் வெளியான வீடியோ ஒன்றில் வேற லெவலில் கல்லூரி டாஸ்க் நடைபெறுகின்றமையை வெளிக்காட்டியுள்ளது.


குறித்த டாஸ்க்கில் முதன் முதலாக வன்மத்தை வெளிக்காட்ட ஆரம்பிச்ச போட்டியாளர்  என்றால் அது வழமை போல மாயா தான். இந்த டாஸ்கில சயன்ஸ் டீச்சரா வந்த அர்ச்சனா, மாயாட ஆட்டத்தைப் பற்றி புட்டு புட்டு வைத்துள்ளார். 

அதற்கமைவாக, கல்லூரி டாஸ்கில் தனது பாடத்தை ஆரம்பித்து அர்ச்சனா, இந்த வீட்ல என்ன இருக்கனும், என்ன இருக்கக் கூடாது என்பதை பட்டியல் போட்டு காட்டுகிறார்.


இதை தொடர்ந்து மாயாவின் கேங் பிளே பற்றி தெளிவாக விளக்கம் கூறியுள்ளார். தற்போது குறித்த வீடியோ வைரலாகியுள்ளது.

அத்துடன், இதுவரையில் மாயா எவ்வாறு அடுத்தவரை வைத்து கேம் பிளே பண்ணி இருக்கார், எவ்வாறு அவரின் கணிப்பு நகர்கிறது, அடுத்தவரை எவ்வாறு கை பொம்மையாக வைத்துள்ளார் என்பதை ஆணித்தரமாக சுட்டிக் காட்டியுள்ளார்.


Advertisement

Advertisement