• Oct 26 2024

அர்ச்சனா கெட்டவ..ஜெயிக்க கூடாது! விசித்ராவுக்கு இது தான் நோக்கம்? Nomination-இல் தோலுரிந்த உண்மை முகம்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்..

அதன்படி, விசித்ராவும் பூர்ணிமாவும் சேர்ந்திருந்து அர்ச்சனா பற்றி கதைக்கின்றனர்.


அதில், அர்ச்சானாக்கு ஒருவாரம் நெகட்டிவா இருந்துச்சு.. ஆனா அதை அப்படியே மாற்றிட்டா..என விசித்ரா சொல்ல, ஆமா அர்ச்சனா இருந்த டீம்ல தான் ஓட்டிங் அதிகமாக இருந்துச்சு என பூர்ணிமாவும் சொல்லுகிறார்.


மேலும், அந்த பாயிண்ட்ல பார்த்தா அர்ச்சனா டைட்டில் வின் பண்ண வாய்ப்பு இருக்கு ஒட்டிக் அதிகமாக இருந்த கெட்டவங்களை கூட வின் பண்ண வைச்சிடுவாங்க என விசித்ரா சொல்ல, அவங்களுக்கு ரசிகர்கள் அதிகமாக லவ்,care கொடுக்கிறாங்க என பூர்ணிமா சொல்லுகிறார்.


இவ்வாறு, இருவரும் சேர்ந்து அர்ச்சனா பிக் பாஸ் டைட்டில் வின் பண்ண வாய்ப்புக்கள் அதிகம் என பேசிக் கொள்கின்றனர்.

மறுபக்கம், தினேஷ், பணப்பெட்டியை விசித்ரா தான் எடுப்பாங்க போல.. இத மாயா சொன்னது என மற்றவர்களிடம் சொல்லிக் கொள்கிறார்.

Advertisement