• Dec 27 2024

கீழ ஜீன்ஸ், பேண்ட் போடுற பழக்கம் இல்லையா ராகிணி...?? இளசுகளை தூண்டும் படு கவர்ச்சியில் சீரியல் நடிகை

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக பல சீரியல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று தான் தமிழும் சரஸ்வதியும் சீரியல்.

இந்த சீரியலில் கதாநாயகனாக தீபக் நடிப்பதோடு கதாநாயகியாக நக்சத்திரா என்பவர் நடித்து வருகின்றார். மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகிய இந்த சீரியல் தற்பொழுது ஓரளவு வரவேற்புடனே ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழின் சகோதரியாக ராகினி என்னும் கதாப்பாத்திரத்தில், நடிகை அஷ்ரிதா ஸ்ரீதாஸ் நடித்து வருகிறார்.


இந்த நிலையில், சீரியல் நடிகை அஷ்ரிதா ஸ்ரீதாஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் இளசுகளை தூண்டும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,


Advertisement

Advertisement