பாலா இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் ரோஷினி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படம் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் தனது புதிய திரைப்படமான 'வணங்கான்' பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் அவர் இப்படத்தின் இயக்குநர் பாலா குறித்து பேசுகையில் "இந்த தலைமுறையினருக்கு இயக்குநர் பாலா யார் என்பது 'வணங்கான்' படத்தின் மூலம் தெரியவரும்!" என்று கூறியுள்ளார்.
மற்றும் அருண் விஜய் 'வணங்கான்' படத்தில் தனது கதாபாத்திரத்தை பற்றி பேசும் போது"இந்த படத்தில் ஒரு 'Raw Action' உள்ளது. இது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும். இயக்குநர் பாலா, அவருடைய தனித்துவமான கதை telling மற்றும் காட்சியமைப்புகளுடன் இப்படத்தை துவங்கி என்னுடைய கேரியரில் ஒரு முக்கியமான படமாக மாற்றியுள்ளார்" எனவும் குறிப்பிட்டார்.
Listen News!