• Dec 26 2024

அம்பானி பங்ஷனில் அட்லீ செய்த தரமான சம்பவம்.. கூடவே விக்கி கௌஷல், திஷா பதானியின் வைரல் வீடியோ..?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்டின் திருமண கொண்டாட்டங்கள்  களைகட்டி வரும் நிலையில், பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் இதில் பங்கு ஏற்று சிறப்பித்து வருகின்றார்கள்.

ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிக்கும் நாளைய தினம் ஜீலை 12 ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இவர்களது திருமண கொண்டாட்டங்கள் கடந்த மார்ச் மாதம் இருந்து ஆரம்பமானது.

ஆனந்த் அம்பானியின் திருமண நாள் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், இன்டர்நெட் முழுவதும் அவர்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால்தான் கலகலக்கிறது.


இந்த நிலையில், பிரபல இயக்குனர் அட்லீயுடன் நடிகர் விக்கி கௌஷல் நடனமாடிய வீடியோ  தற்போது வைரலாகி வருகிறது. அதில் நடிகர் விக்கி ,அட்லீயுடன் இணைந்து "தௌபா தௌபா" என்ற பாடலுக்கு ஆடியுள்ளார்.. 


மேலும், அவர்களுடன் நடன தளத்தில் பிரபல நடிகை திஷா பதானி மற்றும் சாரா அலி கான் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்கள் இணைந்து ஆடிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement