• Dec 26 2024

பிக்பாஸ் எக்ஸ் கன்டென்ஸ் வெளியிட்ட அழகிய பேமிலி போட்டோஸ்! வினுஷாவின் அம்மா இவங்க தானா? ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பித்து தற்பொழுது 80 நாட்களைக் கடந்து, வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. தற்போது பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 7 இல் பங்குபற்றி தற்போது வெளியேறியுள்ள போட்டியார்கள் தமது குடும்பத்தினரோடு சேர்ந்து எடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளனர்.


அதன்படி, பாரதி கண்ணம்மா மூலம் பிரபலமான வினுஷா தனது தாயுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை பகிர்ந்துள்ளார்.


அதுபோல, பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்த புரோவோ தனது, தாய் மற்றும் சகோதரியுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை பகிர்ந்துள்ளார்.


அத்துடன், பிக் பாஸ் வீட்டில் காதலில் விழுந்த ஐஷுவும் தனது குடும்பத்தினரோடு எடுத்துக் கொண்ட போட்டோவை வைரலாகியுள்ளார்.


இறுதியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அனன்யா ராவும் தனது சகோதரி மற்றும் தாயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளன.


Advertisement

Advertisement