• Dec 25 2024

காலை பறி கொடுத்த பிக் பாஸ் போட்டியாளர்! மருத்துவமனையில் அனுமதியா? விஷத்தை கக்கிய மம்மி

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் 95 நாட்களை வெற்றிகரமாக எட்டி முடிவடையும் நிலையில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7  ஆனது,  இப்போது இறுதிப்போட்டியை  நெருங்கியதால் கடும் போட்டி போட்டியாளர்களிடம் இடம்பெறுகிறது .

இந்த வேளையில் பிக் பாஸ் வீட்டில் நடைபெறும் டாஸ்க்குகளும் கடுமையாக தான் கொடுக்கிறார்கள் . நேற்று இடம் பெற்ற டாஸ்கின் போது தினேஷ்க்கு பலமான அடி காலில் விழுந்து விட்டது . அதனால்  அவர் மெடிக்கல் ரூமுக்கு சென்றுள்ளார் . 


தினேஷ்க்கு அடிபட்டு எல்லோரும் ஓடிவந்து பார்த்தாங்க . ஆனால் விசித்திரா  மட்டும் கிட்ட கூட வரவில்லை . பாசம் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாத  விசித்திரா என ரசிகர்கள் வலையத்தளங்களில் திட்டி தீர்த்துள்ளனர்.

எது எவ்வாறு இருந்தாலும் எதிரியாக இருந்தாலும் ஒரு மனிதத்துவம்  இருக்க வேண்டும் .விசித்திரா ஒரு கேவளமான ஒருவர் என விசித்திரா மீது ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

Advertisement

Advertisement