• Apr 24 2026

பிக் பாஸ் வீட்டில் பல்டியடித்த ஜோக்கர்! செம Surprise ஆக உள்ளே வந்தது யார் தெரியுமா? மிரண்டு போன ஹவுஸ்மேட்ஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்போது பழைய போட்டியாளர்களும் மீண்டும் மாஸாக என்ட்ரி கொடுத்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் இன்றைய தினம் கானா பாலா, ஜோவிகா ஆகியோர் அதிரடியாக வந்த நிலையில், சக போட்டியாளர்களுக்கு தமது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்கு மற்றும் ஒரு போட்டியாளர் ஜோக்கர் கெட்டப்பில் சப்ரைசாக என்ட்ரி கொடுத்துள்ளார்

குறித்த போட்டியாளர் ஜோக்கர் உடை அணிந்து, ஆடிப்பாடி வந்ததுடன் சக போட்டியாளர்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வகையில்  காணப்பட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டில் பல்டியும் அடித்துள்ளார்.


இறுதியாக  சகப் போட்டியாளர்களால் யூகிக்க முடியாத அந்த ஜோக்கர் யார் என பார்த்தால், அவர் தான் 16 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய பூர்ணிமா ரவி. இது எல்லாருக்குமே பெரிய ஷாக்கா இருந்தது பூர்ணிமாவா இப்படி என்று....

Advertisement

Advertisement