• Dec 26 2024

பற்றி எரியும் நெருப்பு... பதற்றத்தில் அஞ்சலி... அதிர்ச்சியில் முத்தழகு... பரபரப்பான கட்டத்தில் முத்தழகு சீரியல்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி முத்தழகு சீரியல் ப்ரோமோ ரிலீஸ் ஆகியுள்ளது வாங்க அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.


இன்று முத்தழகு சீரியலில் பூமி உயிர் பிழைக்க வேண்டும் என்று முத்தழகு மற்றும் அஞ்சலி தீச்சட்டி எடுத்து கொண்டு செல்கின்றனர். அப்போது அஞ்சலியின் தீச்சட்டி தவறி விழுந்து சாரியில் தீ பற்றி கொள்கிறது. இதனை பார்த்த முத்தழகு பதறி போய் ஓடிவந்து சாரியை விட்டுட்டு போங்க அஞ்சலி என்று கத்துகிறாள்.


அஞ்சலி சாரியை விட்டு ஓடிய பிறகு அந்த நெருப்பை அணைக்க முத்தழகு முயற்சி செய்கிறார். அது முடியாமல் போக மறைந்து நிற்கும் அஞ்சலியிடம் ஓடிய முத்தழகு அம்மனின் சாரியை எடுத்து கொடுக்கிறார். அதனை கட்டி கொள்வதற்காக அஞ்சலி சென்று விடுகிறாள். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது இனி என்ன நடைபெற போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.  


Advertisement

Advertisement