• Dec 25 2024

BIGG BOSS சம்பவங்கள்! பாய்ஸ் போட்ட கண்டிஷன்கள்! நாமினேஷன் போட்டியாளர்கள்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

BIGGBOSS season 8 வீட்டுக்கு உள்ள சென்டர்ல ஒரு கோடை போட்டு ஆண்கள் ஒரு பக்கமும் பெண்கள் ஒரு பக்கமும்  இருக்கணும் அதை நீங்களே முடிவு பண்ணிக்கோங்க அப்பிடின்னு சொன்னதுக்கு அப்புறம் ஆண்கள் வந்து டீலை போட்டு நீங்க வந்து ஒரு வாரம் நாமினேட் பண்ண கூடாது என்ற மாதிரி ஒரு முடிவை கொண்டு வர்றாங்க.


பெண்களும் அதுக்கு ஓகே சொல்லுறாங்க இந்த இடத்துல வந்து பிரச்சனை என்னன்னு பாத்திங்கன்னா பெண்கள் வந்து  பெண்களையே நாமினேட் பண்ணலாம் அப்பிடின்ற rules வந்து இன்னைக்கு உடைக்க பட்டு இருக்குது.  ப்ரோமோ லையும் அதை தான் வந்து காட்டி இருக்காங்க. 


அதனால யாருக்கு வந்து அவங்கள பிடிக்க இல்லையோ அவங்களை வந்து நாமினேட் பண்ணி வெளிய அனுப்பலாம். ஆண்கள், பெண்கள் நாமினேட் பண்ண கூடாது என்ற மாதிரி ரூல்ஸ் போடுறாங்க. இதை தாண்டி நாமினேஷன் முடிவுகள் வந்து இருக்கு அதுல யார் எல்லாம் இருக்கிறாங்கன்னு பாத்திங்கன்னா. முதலாவதாக அர்னவ் இவங்க தான் வந்து பாத்திங்கன்னா அதிகப்படியான ஓட்டுக்கள் வாங்கி first ல இருக்கிறார்.


ரெண்டாவது பாத்திங்கன்னா ரவீந்திரன் ,மூன்றாவது சத்தியா ,நான்காவது ஜோக்ளின் ,ஐந்தாவது சச்சனா. so இந்த நாமினேட் அப்பிடின்றது வந்து ரொம்ப முக்கியமான விஷயம் அதிகப்படியான ஓட்டுக்கள் யார் வாங்கிறாங்களோ அவங்க வந்து எலிமினேட் ஆகி வெளிய போறதுக்கான வாய்ப்புகள் இருக்கு அந்த விதத்துல வந்து சாச்சினா அவர்கள் தான் வந்து எலிமினேட்  ஆகி வெளிய போய் இருக்கிறாங்க. 

Advertisement

Advertisement