• Dec 25 2024

கவர்ச்சி காட்டி இளசுகளை தன் வசம் இழுக்கும் பிக்பாஸ் பிரபலம்! லாஸ்லியாவா இது?

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

லாஸ்லியா இலங்கை நாட்டின் செய்தி தொகுதிப்பாளர் ஆவார். இவர் இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி. இதன் அறிமுகம் கொண்டே திரைத்துறையில் அறியப்பட்ட இவர், தமிழ் திரையுலகில் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகியுள்ளார்.


பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியாவுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டு இருந்தது. ஆனால் சினிமாவில் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்று தான் சொல்லவேண்டும். லாஸ்லியா நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் தோல்வியை தான் சந்தித்தது. 


இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் இன்ஸ்டாவில் தனது சூடான படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து இது பிக்பாஸ் லாஸ்லியாவா என ரசிகர்கள் வாய்பிளந்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement