• Dec 26 2024

இறுதி கட்ட இரண்டு போட்டிகள்... வெற்றி பெறப்போகும் அந்த போட்டியாளர்... விறுவிறுப்பாக வெளியானது BIGG BOSS PROMO-2

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வீட்டில் இன்றைய நாள் ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் ஒரு டாஸ்க்கை வைக்கிறார். அதாவது கார்டின் ஏரியாவில் இருக்கும் தடைகளை கடந்து வரவேண்டும். அவ்வாறு வரும் முதல் மூன்று நபர்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறலாம். 


அடுத்த கட்டத்துக்கு மணி ,பூர்ணிமா மற்றும் விஜய் தேர்வு செய்யப்படுகின்றனர். அது ஒரு பஷர் ரவுண்ட் வீட்டில் நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு கேள்விகள் கேட்கப்படும். அதற்கு சரியான பதில் அளிக்க வேண்டும். 


அந்த ரவுண்டில் உன்னை போல் ஒருவன் டாஸ்கில் விஷ்ணுவின் கதாபாத்திரத்தை ஏற்றது யார் என்று பிக் பாஸ் கேட்க, அதற்கு மணி விஜய் என்று பதில் சொல்கிறார். அது தவறு என்று பூர்ணிமா பசறை மீண்டும் அலுத்துகிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது. 


Advertisement

Advertisement