• Dec 27 2024

மிக்ஜாம் புயலிலும் அடங்காத பிக் பாஸ் ஷிவானி! அரைக்கால் டவுசருடன் குத்தாட்டம்! வீடியோ இதோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று 'பிக்பாஸ்'. இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டாலும் ஒரு சிலர் மட்டும் நம் மனதைவிட்டு மறைய மாட்டார்கள். அப்படி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்களில் முக்கியமானவர் தான் ஷிவானி நாராயணன்

அது மட்டுமின்றி ஆரம்பத்தில் சீரியல்களில் நடித்து வந்த இவர்இ பிக்பாஸிற்குப் பிறகு சீரியல்களுக்கு குட்பாய் சொல்லிவிட்டு, தற்போது திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

அந்தவகையில் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அவர் நடித்து இருந்த நிலையில், அடுத்து வடிவேலுவின் நாய் சேகர் ரிக்டர்ன்ஸ் படத்தில் கிளாமருக்கு குறை வைக்காமல் நடித்து அசத்தி இருக்கிறார். இருப்பினும் அந்த படத்தின் ட்ரைலரிலும் ஷிவானி க்ளாமராகவே காட்டப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில், தற்போது சென்னை மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தவித்து வரும் நிலையில், ஷிவானி நாராயணன் மழையில் நனைந்து ரீலிஸ் போட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், அவருக்கு கேவலமான கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement