• Dec 27 2024

'உன்ன சொருகிடுவன்..' அர்ச்சனாவை மிரட்டிய நிக்சன்!ரணகளமான பிக் பாஸ் வீட்டில் குளிர்காயும் ஹவுஸ்மேட்ஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, நிக்சனுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையில் மோதல் ஏற்படுகின்றது. அப்போது,அர்ச்சனா பொண்ணுங்கள பற்றி இவர் தப்பா பேசுவாரு, வினுஜா விசயத்தை நான் வெளில இருந்தப்போ கூட பார்த்தேன் என்று திட்டுகின்றார்.

இதை தொடர்ந்து தற்போது வெளியான ப்ரோமோவிலும், இருவரும் சண்டை போடுவதையே காட்டுகின்றனர்.

அதன்படி, பொண்ணா இது.. சும்மா இருந்து உப்புமா சாப்பிடாம அடுத்தவங்க வேலைல இருந்து தட்டுறது. நான் கலாய்க்க ஆரம்பிச்சா ஒக்காந்து மூணு நாளைக்கு அழுவ ... சும்மா வினுஜா .. வினுஜா ...வினுஜா ... என்டு கடுப்பாக்கிட்டு.. சொருகிடுவன்... என திட்டுகிறார்.

Advertisement

Advertisement