• Apr 18 2026

‘விடாமுயற்சி’ படத்தின் ட்ரெய்லர் BTS வெளியீடு..! அதிரடி கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்

shali / 1 year ago

Advertisement

Listen News!

மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படமே விடாமுயற்சி. இப்படத்தில் முன்னணி நடிகர்களான அஜித் குமார் , திரிஷா , ரெஜினா மற்றும் ஆரவ் ஆகியோர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அனிருத் இசையமைப்பில் வெளியாகவுள்ள இந்த திரைப்படமானது பல ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்றுக்கொள்ளும் படமாக இருக்கும் என படக்குழு தெரிவித்திருந்தது.


அத்துடன் படத்தினை பிப்ரவரி 6ம் திகதி வெளியிடப்போவதாக படக்குழு கூறியிருந்த நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கின்ற வகையில் அந்தப்படத்தின் trailer  வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.

இதனை யாரும் எதிர்பார்க்காத நிலையில் படக்குழு வெளியிட்டுள்ளமை ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது. இந்த trailer ஐ பார்க்கும் போதே படம் எவ்வளவு சூப்பராக வரப்போகுது என்பதனை அறிய முடிகிறது. அத்துடன் தல ரசிகர்களுக்கு இந்த மாதம் கொண்டாட்டதிற்கு குறைவில்லை என்றனர் படக்குழு.


Advertisement

Advertisement