• Apr 17 2025

பராசக்தி படம் best ஆக இருக்குமா? - சுதா கெங்கரா பதில்!....

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய படமே "பராசக்தி " ஆகும். இந்தப் படத்தின்  டைட்டில் தொடர்பான பிரச்சினை மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் நேற்றைய தினம் அதற்கு தீர்வு கிடைத்தாக படக்குழு தெரிவித்திருந்தது.


அந்த வகையில் சுதா கெங்கரா  சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த போட்டோ தற்போது வைரலாகி வருகின்றது. அதில் 2016ம்  ஆண்டு வெளியிட்ட"இறுதிச் சுற்று " படத்துக்கு மக்கள் அதிகளவு ஆதரவை கொடுத்திருந்தனர்.

மேலும் இறுதிச் சுற்று படம் தனக்கு இறுதியான படமோ? என்று அச்சத்தில் இருந்த போது அதற்கு பதிலளிக்கும் வகையில் மக்கள் அதிகளவான ஆதரவை கொடுத்திருந்தனர். அத்துடன் தனது வெற்றிக்கு மக்கள் மட்டும் தான் காரணம் என்றார் சுதா கெங்கரா.

அதேபோல் பராசக்தி படத்தின் டைட்டில் வெளியிட்டதும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவை கண்டு தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இவ்வாறு  ஆதரவு அளித்தமைக்கு ரசிகர்களுக்கு நன்றியைக் கூறியதுடன் பராசக்தி படம் ரசிகர்களுக்கு best ஆன படமாக இருக்கும் என்றார்.

Advertisement

Advertisement