• Dec 26 2024

பார்க்காம இருக்கமுடியாது! லெட்டர் மூலம் பேசிக்கொள்வோம்! எமோஷ்னலாக பேசிய ஜெயம்ரவி!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் ஜெயம் ரவி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் பிரதர் திரைப்படம் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் அதன் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் ஜெயம் ரவி திரைப்படம் தொடர்பாகவும் தனது வாழ்க்கை தொடர்பாகவும் பல விடையங்களை பகிர்ந்துள்ளார்.   


படத்தில் உள்ள அக்கா போல எனக்கும் அக்கா இருக்காங்க.  நாங்க ரொம்ப ப்ரன்லி டைப் தான் எது வேணா பேசிக்கலாம் நாங்க ரொம்ப நாள் வந்திட்டு ஒரு சின்ன இடத்துல தான் இருந்தோம் so ஒருத்தர் ஒருத்தர் பாக்காம இருக்கவே முடியாது ஒண்ணா சாப்பிடுறது ,வெளியூர் போனாலும் வந்திட்டு பேமிலியா தான் போவோம. லாஸ்ட் ரெண்டு குழந்தைங்கல அந்த பாண்டிங்கே வேற சண்டையும் போட்டு இருக்கிறோம். இப்ப வரைக்கும் அப்பிடி தான் இருக்கிறோம். 


என்க அக்காக்கு ஒரு பழக்கம் இருக்கு லெட்டர் எழுதி குடுப்பாங்க அவங்களால பேச முடியாட்டி ரெண்டு மூணு நாள் ஜோசிச்சு நம்ம மனசுல இருக்கிறதா இவனுக்கு சொல்லிடனும் அப்பிடின்னு சொல்லி ஒரு லெட்டரா எழுதி குடுப்பாங்க. இந்த மாதிரி நிறைய வந்து நடந்து இருக்குது அக்காக்கும் எனக்கும்.


சமூக ஊடகங்கள் என்ன நினைக்கிறார்களோ அதை வெளில அவங்க சொல்றாங்க அது வந்திட்டு என்னை எப்பிடி பாதிக்கும் என்றது வந்து எனக்கு தெரியல. நான் வந்து என்னோட பர்சனல் விஷயம் சினிமாவை பத்தி நீங்க ஆயிரம் சொல்ல்லுங்க நல்லா நடிக்க இல்ல நல்லா நடிச்சு இருக்கன் சொல்லுங்க அந்த அவார்ட்க்கு நீ ஒர்த் இல்ல சொல்லுங்க நான் கேட்டுப்பன். 


பர்சனல் எனக்கு மட்டும் தான் தெரியும் என்ன நடக்குதுன்னு நான் ஒரு பர்சனல் லைப்ல ஒரு சின்ன சேர்கள் அவங்கள மட்டும் தான் அந்த சேர்கள்க்குள்ள விடுவன் அத விட்டு வெளிய எப்பிடி பேசினாலும் என்னை பாதிக்காது. என்னை பத்தி தெரிஞ்சவங்க இவ்ளோ பேர் தான் அவங்களுக்கு மட்டும் தான் அந்த ஸ்டேட்டஸ் குடுத்து இருக்கன் என்று கூறியுள்ளார்.. 


Advertisement

Advertisement