• Dec 25 2024

வாய்க்கு வந்ததை பேசவேண்டாம் சுனிதா! இனி அக்கான்னு சொல்லாத சாச்சனா!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி ஓரளவு மக்கள் பார்க்கும் அளவுக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் இதுவரையிலும் சுவாரஷ்யம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. அது விஜய் சேதுபதி அவர்கள் வருகை தந்து நிகழ்வை கொஞ்சம் சுவாரஷ்யம் ஆக்குகிறார். தற்போது இன்னுமொரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


இந்நிலையில் அதில்  குரூப்னு சொல்லுறிங்கள அதுல யார் யார் இருக்காங்க என்று சுனிதா கேட்க அதற்க்கு சாச்சனா பவித்ரா இல்லாமல் நீங்க 5 பேர் என்று சொல்கிறார். மேலும் நீங்க ப(f)ன்னா பேசும் போது கூட நீங்க 5 பேர் தான் இருக்கீங்க. 


நீங்க 5 பேரும் தான் எல்லாம் பேசுறீங்க, வாய்க்கு வந்தது எல்லாம் பேசாதீங்க என்று சொல்கிறார். சுனிதா சாச்சனாவிடம் இனி என்னை அக்கானு சொல்ல வேணாம் என்று சொல்கிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது இனி என்ன நடக்கப்போகிறது  எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.   

Advertisement

Advertisement