• Dec 25 2024

பிறந்தநாள் கொண்டாடும் சித்தார் மனைவி! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

காற்று வெளியிடை என்ற படம் மூலமாக தமிழில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார் அதிதி ராவ். அதன் பின் ஒரு சில படங்களில் நடித்து தமிழ் சினிமாவிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.


தற்போது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பாப்புலர் ஆன நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது. இவருடைய சொத்துமதிப்பு தொடர்பான தகவல் வெளியாகி இருக்கிறது.


இவருடைய சொத்து மதிப்பு சுமார் ரூ. 60 கோடி முதல் ரூ. 65 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. இன்று தனது 38 - வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை அதிதி ராவ்ற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர். 

Advertisement

Advertisement