• Dec 25 2024

பாக்கியலட்சுமி சீரியலில் என்றி கொடுத்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்.... யார் என்று பாருங்க...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ரொம்ப சூப்பராக நிறைய ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகிறது.  அதில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு சிறகடிக்க ஆசை சீரியல்ல இருந்து ஒரு நடிகர் அதிமுகம் ஆகி இருக்காரு. பாக்கியலட்சுமி மற்றும் சிறகடிக்க ஆசை தொடர்கள் TRPயில் டாப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்த சீரியல் குழுவினர் அடுத்தடுத்து கதைக்களத்தை மிகவும் விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார்கள்.


சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா தாலியை கழட்டி கொடுக்க பெரிய பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த பக்கம் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கணேஷ் விஷயத்தை எப்படி வீட்டில் கூறி பிரச்சனையை சமாளிக்க போகிறார் என்று கதைக்களம் நகர்கிறது.


இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதியின் தந்தையாக நடித்த நடிகர் எழில் நண்பனின் அப்பாவாக கதையில் அறிமுகமாகியுள்ளார். அவரது காட்சிகள் நேற்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி இருக்கிறது.

Advertisement

Advertisement