• Sep 07 2025

வெங்கட் பிரபு வெளிட்ட டுவிட் பதிவு... AL டெக்னோலஜியில் CM வைரல் இமேஜ்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் வெங்கட் பிரபு, தளபதி விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, அஜ்மல், பிரேம்ஜி அமரன், லைலா உள்ளிட்டோரை வைத்து இயக்கியிருக்கும் கோட் படம் நாளை தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. 


இந்நிலையில் தற்போது படத்தின் எல்லா வேலைகளும் முடிந்த நிலையில் ப்ரோமோஷன்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வெங்கட் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 


அதில் CM ஸ்டாலின் அவர்களும் டெஸ்லா கம்பெனி ஷ்தாபகரும் இணைந்து இருப்பது போன்ற AL டெக்னோலஜி  இமேஜ் ஒன்றைத்தான் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுமட்டும் நடந்தால் டெஸ்லா கம் டு இந்தியா என்று பதிவிட்டுள்ளார்.  


Advertisement

Advertisement