• Dec 25 2024

அட்டராசக்க ! கோட் படத்தின் முதல் விமர்சனம்! எகிறும் எதிர்பார்ப்பு! குஷியில் ரசிகர்கள்!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் விஜய்யின் கோட் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது.  AGS நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


தமிழ்நாடு மற்றும் ஓவர்சீஸ் போன்ற இடங்களில் படத்திற்கான ப்ரீ புக்கிங் செம மாஸாக நடந்து வருகிறது. இந்த நேரத்தில் விஜய்யின் கோட் படம் குறித்த முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. Salt and Pepper விஜய்யின் லுக் அருமையாக வந்துள்ளதாம், 2ம் பாதி கொஞ்சம் டல் என்றாலும் இறுதியில் மாஸ் தானாம்.


அதேபோல் மோகனின் Vintage Collection, சிஎஸ்கே-கில்லி காட்சிகள், அதிலும் கடைசி 30 நிமிடம் தெறி மாஸ் தானாம் அப்போ ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு.  


Advertisement

Advertisement