• Dec 24 2024

ஜாக்குலினையே வெளுத்து வாங்கும் சௌந்தர்யா! அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸின் 8 வது சீசனில் இதைத் தொடர்ந்து இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், பெண்கள் அணி Review போர்டு முழுவதும் ஆண்கள் அணியை பற்றி புகார்களை அடுக்கினர். இதனால் பிக் பாஸ் மேனேஜரான முத்துவை மாற்றுமாறு அறிவித்திருந்தார்.


இந்நிலையில், இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்தப் ப்ரோமோவில், சௌந்தர்யா முத்துவிடம்  “நான் சாப்பிடுறதே ஒரே ஒரு சப்பாத்தி தான் அதுலயும் இவ்ளோ உப்பு போட்டு கொடுத்தா அவள மாதிரி ஆகிடுவேன்” என்று ஜாக்குலினை சுட்டிக்காட்டி கூறுகிறார்.


இதனால் கடுப்பான ஜாக்குலின் “அந்த மாதிரி காமெடிக்கு கூட பேசாத எனக்கு பிடிக்காது” என்று கூறினார். அதற்கு சௌந்தர்யா “சும்மா ஏதாவது பேசணும்னு பேசிட்டு இருக்காத நான் என்ன தப்பா சொல்லிட்டேன்” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இதோ வெளியான ப்ரோமோ.




Advertisement

Advertisement