• Apr 08 2025

பிக்பாஸ் வீட்டில் கூல் சுரேஷ் ஒதுக்கப்படுகிறாரா? கண்ணீர் விட்டு அழுத பரிதாபம்! வீடியோ இணைப்பு

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக சென்றுக் கொண்டு இருக்கும் நிலையில், இன்றைய தினம் வெளியான வீடியோ ஒன்றில் கூல் சுரேஷ் அழுது கொண்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி, இன்றைய தினம் வெளியான வீடியோ ஒன்றில், கூல் சுரேஷ் கேப்டன் தினேசுடன் சாப்பாட்டிற்காக சண்டை போடுவது போல காட்டப்படுகிறது.


அதாவது, தனக்கு சாப்பாடு தரவில்லை. ஏனையவர்களுக்கு சாப்பாடு கொடுக்கப்பட்டது.பொதுவா பண்ற என்டா பொதுவா பண்ணுங்க என வாக்குவாதம் செய்கிறார்.


இதை தொடர்ந்து, தனியாக இருந்து அழுத கூல் சுரேஷ்க்கு ஆறுதலாக மாயா, நிக்சன், ரவீனா ஆகியோர் சமாதானம் செய்கின்றனர். தற்போது, குறித்த காணொளி வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement