• Apr 17 2026

SJ சூர்யாவுக்கு பதிலாக அந்த நடிகரை தட்டித் தூக்கியாச்சா? அடுத்த வில்லனை ஹீரோவாக்கும் ராஜூமுருகன்!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் குக்கூ, ஜோக்கர், ஜிப்சி, ஜப்பான் போன்ற திரைப்  படங்களை இயக்கியவர் தான்  இயக்குனர் ராஜூமுருகன்.

இவர் அடுத்ததாக இயக்கவுள்ள திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யா நாயகன் கேரக்டரில் நடிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் ஏனைய படங்களில் ரொம்பவும் பிசியாக எஸ்ஜே சூர்யா நடித்து வருவதால்,  ராஜூமுருகன் இயக்கும் படத்தில் நடிக்க முடியாத நிலையில் அதிலிருந்து விலகியுள்ளார்.


இந்த நிலையில்,  ராஜூமுருகன் இயக்கும் படத்தில் நாயகனான நடிப்பதற்கு அர்ஜுன் தாஸுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்று உள்ளதாம்.


ஏற்கனவே ஒரு சில தமிழ் படங்களில் வில்லனாகவும், ‘அநீதி’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த அர்ஜுன் தாஸ், தற்போது மீண்டும் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

இதேவேளை, இயக்குனர் ராஜு முருகன் இறுதியாக நடிகர் கார்த்தியின் 25 வது படமான ஜப்பான் படத்தை இயக்கியிருந்தார். ஆனாலும் அது தோல்வியை தழுவி இருந்தமை குறிப்பிடத்தக்கது.,

 

Advertisement

Advertisement