• Apr 17 2026

ரசிகர்கள் ரசிக்கத்தான் இப்படி உடை... வைரலாகும் ரஷ்மிகா மந்தனாவின் படு க்ளெமர் புகைப்படங்கள்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. இந்த படம் தமிழிலும் அவருக்கு ரசிகர்களை பெற்று கொடுத்தது. 


தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் தெலுங்கின் முன்னணி நடிகையாக மாறினார். தமிழில் சுல்தான் என்கிற படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதேபோல், வாரிசு படத்தில் விஜயுடன் நடித்தார்.


சமீபத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வெளியான அனிமல் திரைப்படம் வசூலில் சக்கை போட்டு போட்டது. இந்த படத்தில் ஏராளமான முத்தக்காட்சிகளும் இருந்தது. ராஷ்மிகா இதுவரை இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கவில்லை. எனவே, இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்.


ஒருபக்கம், மார்க்கெட்டை தக்க வைப்பதற்காகவும், பாலிவுட்டில் வாய்ப்பை வாங்குவதற்காகவும் கிளுகிளுப்பு உடையில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷ்மிகா தற்போது தனது புதிய புகைப்படங்களை இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..  


Advertisement

Advertisement