• Jun 20 2026

நரகம் கண்டெடுத்த நல்லாளா? ஒருவழியா ரிலீஸான பைரவா ஆந்தம்.. முழு வீடியோ இதோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பாகுபலி படத்திற்கு பின்பு அதிகமானோர் எதிர்பார்ப்பில் உருவாக்கும் படம்தான் கல்கி 28 98 ஏடி. இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகின்றது.

மகாபாரத கதையோடு புராதன கதைகளையும் திரிவுபடுத்தி கற்பனைக்கும் அப்பாற்பட்ட கதைகளத்தில் உருவாகிய இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் அமிதாபச்சன், கமலஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட பலர்  நடித்துள்ளார்கள்.


சயின்ஸ் பிக்சன் படமான இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பைரவா ஆந்தம் பாடல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் 27ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement