• Dec 25 2024

மணிக்கு கோல்ட் ஸ்டார் வழங்கிய தினேஷ்... அவன ஏன் காப்பாற்றணும் கோபத்தில் மாயா... BIGG BOSS 7 PROMO 2

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விறுவிறுப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ ரிலீஸ் ஆகி உள்ளது. அதில் என்ன இருக்கிறது என பார்ப்போம்.


தினேஷ் மணிக்கு கோல்ட்  ஸ்டார்ஸ் கொடுத்து நாமினேஷன் வோட்டிங்கில் இருந்து காப்பாற்ற பார்க்கிறார். அதனால் பெண் போட்டியாளர்கள் போல வேடம் போட்டு இருக்கும் ஆண் போட்டியாளர்களிடத்தில் கலந்துரையாடுகிறார்.  மணிக்கு கோல்ட் ஸ்டார்ஸ் கொடுத்ததும் மாயா தலையில் அடித்து கொள்கிறார்.


பிராவோவிடம் தனியாக பேசும் போது மணியை ஏன் காப்பாற்ற பார்க்குறீங்க ஏன் அவனை காப்பாற்றன்னும். நீங்க எல்லாரும் அப்படி செய்றது எனக்கு காண்டாகுது என கோவமாக பேசுகிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.

 

Advertisement

Advertisement