• Feb 02 2025

விடாமுயற்சி திரைப்படத்திற்கு வெற்றி..!உறுதியாக சொல்லும் பிரபலம்..! யார் தெரியுமா..?

Mathumitha / 3 hours ago

Advertisement

Listen News!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் ,திரிஷா ,அர்ஜுன் ,ரெஜினா நடிப்பில் வருகின்ற 6 ஆம் திகதி வெளியாகவுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லைகா நிறுவனம் இப் படத்தை தயாரித்துள்ளது.


பொங்கல் வெளியீடு ஒரு சில காரணங்களினால் தள்ளி போயுள்ளமையினால் பொங்கியெழுந்துள்ள ரசிகர்கள் தற்பொழுது வெளியீட்டிற்கு காத்திருக்கின்றனர்.இப் படத்தினை book my show வலைத்தளத்தில் 44k பதிவுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளதுடன் இவர் குரலில் வெளியாகிய அனைத்து பாடல்களும் செம வைரலாகி வருகின்றது.இந்த நிலையில் தற்போது படக்குழு தயாரிப்பு நிறுவனம் என பலரும் தமது சோஷியல் மீடியாக்களில் மிகவும் excitement உடன் பதிவுகளை போட்டு வருகின்றனர்.


அந்த வரிசையில் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் விடாமுயற்சி என டேக் செய்து வெற்றி என மிகவும் உறுதியுடன் கூறியுள்ளார்.இந்த பதிவு ரசிகர்களுக்கு பெரிய ஒரு நம்பிக்கையினை அளித்துள்ளது.


Advertisement

Advertisement