பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகின்றது இந்தவாரம் போட்டியளர்களின் குடும்பத்தார் வந்து சிறப்பித்திருந்தனர்.அனைவரும் தமது உணர்வுகளை காட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
தற்போது இன்றைய நாளுக்கான எப்பிசோட்டில் ஒவ்வொருவரதும் நெருங்கிய நண்பர்கள் வருகை தந்துள்ளனர்.அதாவது சவுண்டின் சார்பாக அவரது நண்பன் விஷ்ணு மற்றும் அருணின் காதலியும் கடந்த சிசனின் டைட்டில் வின்னர் அர்ச்சனாவும் வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கனா 4 ஆவது ப்ரோமோ வெளியாகியுள்ளது இப்புரோமோவில் ஈரோடு மகேஷ் அவர்கள் அட்டகாசமாக வீட்டிற்குள் நுழைந்து"வெளில இருந்து பாக்கிறவங்களுக்கு முத்து,மஞ்சரி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு அப்புடி இருக்கும் ஆனா நான் உங்கள் எல்லாருக்காகவும் வந்திருக்கன்;ரொம்ப சப்ரைஷின்கான ஆள் யாருன்னா அது தீபக் அண்ணா இவர் இப்புடி விளையாடுவார்னு நான் நினைக்கல சூப்பர் அண்ணா;பிக்போஸ் என்றது ஒரு லைஃப் டைம் சிலபஸ் மாதிரி சிலபஸ் அ யாரு கேரி பண்ணி போறிங்களோ நீங்க உங்க வாழ்க்கைல நல்லா இருக்க போறீங்க"என மாஸாக பேசி வெளியேறினார்.
Listen News!