• Dec 25 2024

பிக் பாஸில் மணிக்கு எமனா வந்த ஆண்டி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? அல்டிமேட் பியூட்டியான அதிசயம்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் போட்டியாளர்களாக பங்குபற்றியவர்கள் தான் மணி, ரவீனா. இவர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வர முதலே பிரபலமான ஜோடியாக விஜய் டிவியில் வலம் வந்தார்கள்.

மணி வெளிநாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு கொரியோகிராபி பண்ணி கொடுப்பதில் கை தேர்ந்தவராக காணப்பட்டார். இதன் காரணமாக தான் ரவீனாவும் மணியை  சந்தித்து, அவரிடம் கொரியோகிராபி கத்துக்கிட்டு அப்படியே காதலில் விழுந்தாங்க.


அதுக்கு பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து ரீலிஸ் போட, அது வேற லெவலில் ரீச் ஆகியுள்ளது. இதனை பார்த்த பலபேர் நீங்க லவ் தானே பண்ணுறீங்க என கேட்கவும் இல்லை என மறுத்து, ரகசியமாக காதலித்து வந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் ஜோடியாக பங்கேற்று, இறுதியில் ரவீனா எவிட் ஆகி வெளியேற, மணி 1ஸ்ட் ரன்னர் ஆக வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் ரவீனாவுக்கு உறவினராக உள்ளே வந்த ஆண்டியின் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

அதன்படி அதில், பழைய லுக்கில் இருந்த ஆண்டி, திடீரென 40 வயது குறைந்தது போல அவர் காணப்படுவது பலருக்கும் ஆச்சரியம் கொடுத்துள்ளது. இதோ அந்த வைரல் வீடியோ... 


Advertisement

Advertisement