• Dec 26 2024

இயக்குநர் கே.பாக்கியராஜின் மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்டவராக விளங்கியவர் தான் நடிகர் விஜயகாந்த்.பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்து சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் என்பதும் யாவரும் அறிந்ததே.

1979ம் ஆண்டில் வெளியான சுவரில்லாத சித்திரங்கள் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.அதன் பின்னர் இவர் பல படங்களை இயக்கியிருக்கிறார். அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, தாவணிக் கனவுகள், சின்ன வீடு என ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். 


 கே பாக்யராஜ், இப்போது சிறப்புத் தோற்றங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அவரது மகன் சாந்தனு நடிகராக வலம் வருகிறார்.இவர் தற்பொழுது தனது குடும்பத்துடன் சென்னை நுங்கம்பாக்கத்தில்  வசித்து வருகிறார். அதன்படி அவரது மொத்த சொத்து மதிப்பு 50 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. 

சென்னை நுங்கம்பாக்கத்தில் சுமார் 10 கோடி மதிப்பில் இரண்டு வீடுகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் 50 லட்சம் மதிப்புடைய BMW காரை பயன்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement