• Dec 27 2024

பிக்பாஸில் 4வது பைனலிஸ்ட்டாக தேர்வாகிய போட்டியாளர் யார் தெரியுமா?- அப்போ அவர் கிடையாதா?

stella / 11 months ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் பைனலை நோக்கி நகர்ந்து வருகிறது. 18 போட்டியாளர்களுடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் ஒரே நாளில் 5 பேர் வைல்டு கார்டு எண்ட்ரியாகவும் உள்ளே வந்தனர்.

 இதனால் ஆரம்பம் முதலே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் 7 நிகழ்ச்சி. இந்த சீசனில் சண்டைக்கோழியாக வலம் வந்த போட்டியாளர்களில் மாயாவும் ஒருவர்.


இவர் தற்போது இறுதிப்போட்டி வரை முன்னேறி இருக்கிறார். மாயாவை பலமுறை எலிமினேட் செய்யும் முயற்சிகளை பிக்பாஸ் ரசிகர்கள் மேற்கொண்டாலும் அவையெல்லாம் தோல்வியில் தான் முடிந்துள்ளன

ஏற்கனவே பிக் பாஸ் போட்டியாளர் விஷ்ணு முதல் பைனலிஸ்ட்டாக தெரிவாகி இருந்தார். அதன் பிறகு போட்டியாளர் மாய இரண்டாவது பைனலிஸ்ட்தாக தெரிவாகி இருக்கிறார்.

தொடர்ந்து அர்ச்சனா மூன்றாவது பைனலிஸ்டாக தேர்வாகினார்.இதனை அடுத்து தற்பொழுது மணிச்சந்திரன் 4வது பைனலிஸ்ட்டாக தேர்வாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement