• Apr 24 2026

ஐந்தாவது நாளில் 'சலார்' படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் சலார். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவான இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர்.

ஆனால், அந்த எதிர்பார்ப்பை முழுமையாக இப்படம் திருப்திப்படுத்த வில்லை. இதனால் இப்படத்தின் வசூல் நான்காவது நாளில் இருந்து குறைய துவங்கியுள்ளது.


இந்த நிலையில், இப்படம் வெளியாகி 5 நாட்களான நிலையில், இதுவரையில்  ரூ. 450 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

இதேவேளை, USA-வில் சலார் திரைப்படம் இதுவரை $ 6.3 மில்லியன் வரை வசூல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement