• Dec 26 2024

எனக்கு மாட்டுச் சாணி ஸ்மெல் பிடிக்கும்! ஆடுகளம் கிஷோர் பகிர் பேட்டி

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பொல்லாதவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் கிஷோர்.

இவர் இதற்குமுன் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்திருந்தாலும், இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை பொல்லாதவன் படம் ஏற்படுத்தி கொடுத்தது.

இதை தொடர்ந்து ஆடுகளம், ஜெயம்கொண்டான், வம்சம், வடசென்னை, ஹரிதாஸ் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து வந்தார்.


இந்த நிலையில் அவர் வழங்கிய பேட்டியொன்று வைரலாகியுள்ளது. அதன்படி அவர் கூறுகையில்,

எனக்கு வந்து மாடுங்களோட படுத்துக்கணும் என்று தான் ஆசை அதனால தான் வீட்டுக்குள்ளயே மாட்டுக் கொட்டாய் வந்திட்டு . உங்களுக்கு எப்பிடியோ தெரியா எனக்கு சாணி ஸ்மெல் பிடிக்கும் . ஆனா நகரத்திலே சாணி ஸ்மெல் தாங்கவே முடியாது .

இது அப்பிடி இல்ல ரொம்ப நைஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் .அதனால  என்னுடைய படுக்கையறை இங்கயே வைச்சிட்டன் .   வெளிய வந்தா பாம்பு கூடவே இருந்திருவன் .  வீட்டுக்குள்ள பாம்பு வராது வெளிய தான் கொஞ்சம் பார்த்து நடக்கணும் . என்றும் பேட்டியாளரிடம் ஆடுகளம் கிஷோர் கூறியுள்ளார் .

Advertisement

Advertisement