• Dec 25 2024

அமரன் கொடுத்த வெற்றி மார்க்கெட் உயர்த்திய பல்லவி! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை சாய்பல்லவிக்கு பிரேமம் திரைப்படம் கொடுத்த அறிமுகம், ஆதரவு அவரை பல படங்கள் செய்வதற்கு வழிவகுத்துள்ளது. கிவுட் நோர்மல் பிவுட்டியாக வலம் வரும் சாய் பல்லவி அடுத்து அடுத்து முக்கிய பிரபலங்களுடன் நடித்துள்ளார். இவரின் நடிப்பு, அழகு, நடனம் எல்லாவற்றுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். 

Sai Pallavi : పెళ్లి చేసుకోవడానికి ఎలాంటి అబ్బాయి కావాలో చెప్పిన  సాయిపల్లవి..అలాంటి వాళ్ళు వద్దంట.. | sai pallavi wants to marry a boy with  this qualities | Sai pallavi wants to ...

சமீபத்தில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையில் இந்து ரெபெக்காவாக அமரன் படத்தில் நடித்திருந்தார். அந்த கேரக்டரில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகையாக சாய் பல்லவி தற்போது வளம் வருகிறார். இப்படி ஒரு பெண் தான் வேண்டும் என்று ரசிகர்கள் கூவிக்கொண்டு இருக்கின்றனர். 

Spotlight On Sai Pallavi In 2024: The Emotional Anchor

இந்நிலையில் சாய் பாலாவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்ப்போம் வாங்க. கோத்தகிரியில் பிறந்தாலும் சாய் பல்லவி வளர்ந்ததெல்லாம் கோவையில் தான். அமெரிக்காவின் ஜார்ஜியாவில் எம்பிபிஎஸ் படிப்பை தொடர்ந்தார் சாய் பல்லவி.

d_i_a

படிப்பில் மட்டுமில்லாமல் நடனத்திலும் சாய் பல்லவிக்கும் மிகுந்த ஆர்வம் இருந்தது. அதனால் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசுகளையும் வென்றார்.  அமரன் படத்தில் நடிக்க ரூ.3 கோடி சம்பளம் வாங்கிய சாய் பல்லவி அப்படத்தின் வெற்றிக்கு பின் தன் மார்க்கெட் எகிறியதால் சம்பளத்தை உயர்த்தினார். அதன்படி அவர் ரூ.47 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கிறார் சாய் பல்லவி.


Advertisement

Advertisement