• Dec 25 2024

ரோலெக்ஷ்-டில்லியின் வெறியாட்டம்! பாகம் 2க்கு இண்ட் கொடுத்த கங்குவா! வைரல் கிளிக்ஸ் இதோ!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

திரையரங்கங்கள் அனைத்தும் கங்குவா திரைப்படத்தினால் அதிர்ந்து கொண்டு இருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக்கிய கங்குவா ரசிகர்களினால் கொண்டாடப்பட்டு வருகிறது.  கங்குவா படத்தில் பல டுவிஸ்டுகள் இருப்பதாக புரமோஷன்களில் படக்குழு பேசியிருந்தார்கள். அதே போல டுவிஸ்டுகள் இருக்கிறது என ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர். 


இந்நிலையில் கங்குவா படத்தில் நடிகர் கார்த்தியும் நடித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி கார்த்தி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அந்த விடீயோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கங்குவா படம் வெளியாகி இருக்கும் நிலையில் இறுதியில் கங்குவா பாகம் இரண்டுக்கான அப்டேட்டும் கொடுத்திருக்கிறார்கள்.

d_i_a


அதில் இதுவரை இல்லாத ஒரு வித்தியாசமான கெட்டப்பில் கார்த்தி இருப்பது அனைவருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லி மற்றும் ரோலெக்ஷ் இடையிலான மோதல் கங்குவா பாகம் இரண்டில் பயங்கரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. 

Advertisement

Advertisement