• Oct 26 2024

டுவிஸ்டுக்கு மேல டுவிஸ்டா இருக்கே! விஜய்யின் கோட் படத்தில் தல அஜித்தின்! என்ன தெரியுமா?

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

கட்சியை தொடங்கிய பின் விஜய் நடிப்பில் வெளியான இந்த கோட் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளார்கள். இன்று வெளியான விஜய்யின் கோட் படத்திற்கு ப்ரீ புக்கிங்கில் மட்டுமே செம கலெக்ஷன் பெற்றுள்ளது.


அதிகபட்சமாக ரூ. 75 கோடி வசூலை கோட் திரைப்படம் முன்பதிவு மூலமாகவே பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லா படங்களில் அஜித்-விஜய் ரெபரன்ஸ் வரும், இப்போது விஜய்யின் கோட் படத்தில் அஜித் Reference வந்துள்ளது.


அதாவது மங்காத்தா படத்தின் BGM கிளைமேக்ஸ் காட்சியில் இடம்பெற்றுள்ளது. அப்போது திரையரங்கிலேயே செம விசில் பறந்துள்ளது. தளபதி ரசிகர்கள் உட்பட தல ரசிகர்களலும் இந்த படத்தினை புகழ்ந்து வருகின்றனர்.   


Advertisement