• Sep 06 2025

"அப்டி போடு போடு போடு" ! தியேட்டரை கிழித்த விசில் சத்தம்! லீக்கானது விஜய்-திரிஷா டான்ஸ் வீடியோ!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

கோட் திரைப்படம் பற்றிய தகவல்கள் தான் இணையத்தை ஆக்ரமித்து வைரலாகி வருகிறது. இளையதளபதி நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய கோட் திரைப்படம் இன்றைய தினம் ரிலீஸாகியுள்ளது.


இதனால் திரையரங்கங்கள் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி உள்ளன.  இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில்  நடிகை திரிஷா அவர்களும் ஆடி இருக்கிறார். அதுவும் கில்லி படத்தில் அப்படி போடு பாடலுக்கு ஆடிய ஸ்டெப்ஸ் கோட் படத்தின் பாடலிலும் இடம் பெற்றுள்ளது.


இந்த கில்லி படத்தின் நடனத்தை பார்த்து ரசிகர்கள் குஷியில் இன்னும் ஆரவாரம் செய்துடங்கிவிட்டனர். அந்த பாடலின் டான்ஸ் காட்சி ஒன்று இணைத்தில் லீக்காகி உள்ளது. 

 

Advertisement

Advertisement