• Apr 23 2026

இந்த சுட்டிக் குழந்தை யார் தெரியுமா? அவருக்கு மூன்று சகோதரிகளா? வைரலாகும் போட்டோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தற்போது சமூக வலைத்தளங்களில்  பிரபல நட்சத்திரங்களின் புகைப்படங்கள், அதாவது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என புகழ் பெற்றவர்களின் சிறிய வயது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.


அந்த வகையில், தற்போது நடிகர் ஜெய்யின் சிறிய வயது புகைப்படம் ஒன்று சமூக  வலைத்தளங்களில்  உலாவருகிறது.


அதன்படி, நடிகர் ஜெய்யின் குடும்ப படம் உட்பட அவர் சிறு வயதில் நடிகர் அப்பாஸ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் தற்போது வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement