நடிகை சாய்பல்லவி மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய அமரன் திரைப்படம் வசூலில் கொடி கட்டி பறந்தது.இவ் அசுர வெற்றியினை தொடர்ந்து நடிகை அவர்கள் நாக சைத்தன்யாவுடன் "தண்டேல்" திரைப் படத்திலும் பாலிவுட்டில் "ராமாயணம்" படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் 2018 ஆம் ஆண்டு வெளியாகிய "பாடி பாடி லெச்சே மனசு" படத்திற்கு ரூ. 8 கோடி மட்டுமே வசூலித்து பாரிய தோல்வியடைந்தது.இப் படத்திற்காக சாய்பல்லவி கையெழுத்திட்ட தொகையினை மாத்திரமே வாங்கியுள்ளதாகவும் மிகுதி பணத்தினை படக்குழுவிற்காக விட்டுக்கொடுத்துள்ளதாகவும் தகவல் ஒன்று தற்போது கசிந்துள்ளது.
Listen News!