ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில் தற்போது இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.அந்தவகையில் வருகின்ற 28 ஆம் திகதி படத்திற்கான இசை வெளியிட்டு விழாவினை நடத்த தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது ப்ரோமோஷன் வேலைகள் தொடந்து ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறித்த நாட்களில் ஷங்கர் இதை நீங்கள் கட்ளையாகவோ அல்லது ரெக்குவெஸ்ட் அக்காவோ எடுத்தாலும் பிரச்சனை இல்லை ஆனாலும் நீங்கள் அனைத்து சேனல்களிற்கும் பேட்டி கொடுத்தே ஆக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இவ் உத்தரவினை ஷங்கர் அவர்களும் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மற்றும் நாளைய தினம் இப்படத்திற்கான சென்சார் வெளியாகவுள்ளதாகவும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
Listen News!