• Dec 26 2024

கண்ணடித்தே இளசுகளை கட்டிப்போட்ட மலையாள நடிகையை ஞாபகம் இருக்கா?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

கேரளாவில் பிறந்த நடிகை தான் பிரியா பிரகாஷ் வாரியர். இவர் 2018 ஆம் ஆண்டு திரையுலகில் கால் பதித்தார்.

2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'ஒரு அடார் லவ்' என்ற படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதிலும் இவர் அந்த படத்தில் கண்ணடிக்கும் காட்சி இன்று வரை வைரலாகி வருகின்றது.

ஒரே ஒரு திரைப்படத்தில் புகழ் கொடுத்ததன் மூலமாக தெலுங்கு  மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும் தமிழில் நேரடியாக எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை.


இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் மலையாள படம் ஒன்று வெளியாகி உள்ள நிலையில், மேலும் 3 ஹிந்தி திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்,


Advertisement

Advertisement