• Dec 25 2024

பிக்பாஸ் குயின்ஷிக்கு காதலன் இருக்கா..வெளிவராத சுவாரஷ்யமான கதை இது தான்..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே போனவர் தான் குயின்ஷி.இவர் யார்..என்ன செய்கிறார் என்பது பற்றி பார்ப்போம் வாங்கே

இவர் பெப்ரவரி 21 ஆம் தேதி 2001 ஆம் ஆண்டு பிறந்தவர்.இவங்க பக்கா தமிழ் பெண்ணாம்.இவங்க பிறந்தது வளர்ந்தது படிச்சது என எல்லாமே கொயம்பத்துர் தானாம்.இவங்களுக்கு அப்பா அம்மா பாட்டி என கரியலில் எல்லோரும் சப்போர்ட் ஆக இருக்கிறாங்களாம்.இவர் ஒரு கிறிஸ்டியன் பெண்ணாம்.


இவங்களுக்கு தோசை என்றால் ரொம்பவே பிடிக்குமாம்.3வேளையும் தேசை கொடுத்தாலே சாப்பிடுவாங்களாம்.இவங்களுக்கு சிறுவயதில் இருந்தே மீடியாவில் அதிக விருப்பம் ஆம்.படங்களை பார்த்தால்அதில் தன்னை ஹீரோயினியாக எண்ணுவாராம்.


அத்தோடு இவர் காலேஜ் படிக்கும் போதே தனிமை அது வரமா எனும் குறும்படத்தில் நடித்துள்ளாராம்.அத்தோடு இவர் நிறைய ஆல்பம் சாங் செய்துள்ளாராம்.இவர் 12th நடிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்.ஆனால் காலேஜ் இல் தான் மாடலிங் செய்ய ஆரம்பித்தாராம்.


இவ்வாறு செய்து கொண்டு இருக்கும் போது இவருக்கு கருப்பு கண்ணாடி எனும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.அதில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் பண்ணுறாங்களாம்.இது ஒரு சைக்கோ திரில்லர் படமாம்.விஜயின் தம்பியான விக்ராந்துடனும் ஒரு படம் பண்ணுறாங்களாம்.


அத்தோடு இவர் சீரியலில் நடித்து வந்துள்ளார்.அதாவது சன்டிவியல் ஒளிபரப்பான அன்பே வா எனும் சீரியல் தான்.அதில் சிறப்பாக இவங்க நடித்து இருப்பாங்க.


அதே மாதிரி இவங்க ஒரு அவார்ட் உம் வாங்கி இருக்கிறாங்க.இன்டியன் பாசன் ராவல் இன்டர் நெசனல் அவார்ட் தான்.இவ்வாறு இருக்கையிலே இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று சிறப்பாக விளையாடி வருகின்றார்.இந்நிலையில் இவரின் வாழ்க்கையில் காதல் இருக்கா இல்லையா  என்பது பற்றி தெரியவில்லை.இல்லை எனில் பிக்பாஸ் வீட்டுக்குள் தான் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement